Chocolate
கதை தொகுப்ப
வாழ்க்கையில் ஏற்படும் எல்லா அனுபவங்களும் இனிப்பாக அமையாவிட்டாலும் வாழ்க்கையைத் தொடர வேண்டும் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டது.
தரவிறக்கம்
தரவிறக்கம்
எம்4வி செயலியின் மூலம் கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவும். விண்டோஸ் பயனர்கள் Quicktime அல்லது iTunes பயன்படுத்தலாம்.
பிட்தோரண்ட் தரவிறக்கம்
அதிகமான ஆதரவாளர்கள் எங்கள் படைப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு முனைவதால், எங்களின் வழங்கியின் சேவையை வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், பிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி எங்களின் படங்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கோப்புகளை முதன்மை படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.
பிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி படங்களைத் தரவிறக்கம் செய்ய தெரியாதவர்கள், எங்களுக்கு உதவ நினைத்தால், பிட்தோரண்ட் தரவிறக்க செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கான வழிமுறைகள் யாவும் தரவிறக்கம் பகுதியில் காணலாம். விண்டோஸ் பயனர்கள் uTorrent செயலியையும் மாக் பயனர்கள் Transmission செயலியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- Torrent 640x480 (1.8 KiB) 518 downloaded
- Torrent 480x360 (1.6 KiB) 563 downloaded
நேரடி தரவிறக்கம்
தரமான தரவிறக்கத்தைப் பெறுவதற்காக, எங்கள் படைப்புகள் அனைத்தும் பெரிய அளவிளான கோப்புகளில் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மலேசியாவின் இணையத் தொடர்பு மிகவும் தாமதமாகவும் – எவ்வேளையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும், தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனவும் காட்டுகிறது. ஆகவே, ‘மேனேஜர்’ தரவிறக்கத்தின் மூலம் படங்களைத் தரவிறக்கம் செய்வது இதற்கு ஒரு நல்ல முடிவாக அமையும். இதன் மூலம் நீங்கள் விரைவாகவும் இணையச் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதிலிருந்தும் விடுபடலாம். Windows பயனர்கள் Free Download Manager செயலியையும் Mac பயனர்கள் iGetter செயலியையும் பயன்படுத்துமாறு நாங்கள் முன்மொழிகின்றோம்.
- தரம் 640x480 (21.1 MiB) 612 downloaded
- கைப்பேசி 480x360 (17.8 MiB) 637 downloaded
- ruumz 768x576 (175.4 MiB) 501 downloaded
மேற்கொண்ட
- அதைப் பற்றி படி Yasmin Ahmad
- பாருங்கள The Making of Chocolate
பங்கிடுதல்
வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!
This piece of writing will assist the internet viewers for setting up new webpage or even a
weblog from start to end.