
ஹேலோ.
’15 Malaysia’ என்பது குறும்படம் தயாரிக்கும் செயல்திட்டமாகும். இத்திட்டத்தில் 15 மலேசியப் பட இயக்குனர்களால் இயக்கப்பட்ட 15 குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படங்கள் மலேசியாவில் காணப்படும் அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளைச் சார்ந்திருப்பதோடு, நாட்டில் நங்கு பிரபலமாகிய பிரமுகர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வலம் வந்துள்ளனர். 15 மலேசியர்களால் வித்தியாசமான கதையமைப்பில் உருவாக்கம் பெற்ற இப்படங்கள் மலேசிய மக்களின் குரலை வெளிப்படுத்தியுள்ளன.
இப்படங்களைப் பார்த்து இரசியுங்கள்.
எங்கள் படைப்புகளைப் பாருங்கள். எங்களுடைய புகைப்படங்களைப் பாருங்கள். குறை நிறைகளை எழுதி அனுப்புங்கள். சுயமாகப் படங்களைப் பாருங்கள். சிறந்த சேவையைப் பெறுங்கள். போட்டியில் கலந்து கொள்ளுங்கள். எங்கள் உலகத்திற்கு வாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதை வேண்டுமானலும் படிமம் செய்து கொள்ளலாம்……
எவ்வித பணக் கட்டணமும் இல்லை.
எண்டர் விசையைச் சொடுக்கவும்
483,334 தேவையானவற்றைப் படிமம் செய்து கொள்ளலாம்.

